Learn Tamil Body Parts Names through English

Learn Tamil Body Parts Names through English

முடி Mudi Hair
கண்கள் Kankal Eyes
வாய் Vaay Mouth
கை Kai Arm
பற்கள் Palkal Teeth
முதுகு Mutuku Back
தோள் Tol Shoulder
வயிறு Vayiru Stomach
தொண்டை Tondai Throat
கால் Kaal Leg
கை Kai Hand
மூக்கு Mukku Nose
காது Kaathu Ear
தலை Talai Head
முகம் Mukam Face
கழுத்து Kaluttu Neck
தாடி Taadi Beard
மீசை Meesai Moustache
இடுப்ப Iduppa Hip
நகங்கள் Nakankal Nail
தோல் Tol Skin
கை முட்டி Kai mutti Fist
உதடுகள் Uthadukal Lips
இரத்தம் Irattam Blood
கண் புருவம் Kan puruvam Brow
முழங்கை Mulankai Elbow
தொப்புள் Toppul Navel
அக்குள் Akkul Armpit
முகவாய்க்கட்டை Mukavaaykkattai Chin
கன்னம் Kannam Cheek
கணுக்கால் Kanukkaal Ankle
மூளை Moolai Brain
கண்ணிமை Kannimai Eyelid
 நாக்கு Naakku Tongue
இதயம் Ithayam Heart
கால் விரல்கள் Kaal viralkal Toe
உடல் Udal Body
விரல்கள் Viralkal Fingers
கட்டைவிரல் Kattaiviral Thumb
குடல் Kudal Intestine
குதிகால் Kuthikaal Heel
மணிக்கட்டு Manikkattu Wrist
கபாலம் Kapaalam Skull
சிறுநீரகம் siruneerakam Kidney
முழங்கால் Mulankaal Knees
மார்பு Maarpu Chest
தாடை Taadai Jaw
தொடை Todai Thigh
கல்லீரல் Kalleeral Liver
மூக்குத்துவாரம் Mookkuttuvaaram Nostril
நரம்பு Narampu Nerve
விலா எலும்பு Vilaa elumpu Rib
நுரையீரல் Nuraiyeeral Lungs
தசைகள் Tasaikal Muscles
முதுகெலும்பு Mutukelumpu Spine
எலும்பு Elumpu Bone
உள்ளங்கை Ullankai Palm
Learn Tamil Body Parts Names through English

Learn Tamil Body Parts Names through English

Learn Tamil Relationship Names through English

Learn Tamil Vegetables names through English

<<  LearnTamil through English

Learn Tamil From English App

Learn Tamil From English App

Our Youtube channel

 

Don`t copy text!