Learn Hindi Adjectives through Tamil

Learn Hindi Adjectives through Tamil

बड़ा Badaa பெரிய
छोटा Chota சிறிய
गहरा Gahra ஆழமான
लंबा Lamba உயரமான
मोटा Mota பருமனான
पतला Patla ஒல்லியான
गोल Gol வட்டமான
सीधा Seedha நேரான
ताज़ा Taaja புதிய
कड़वा Kadva கசப்பான
मीठा Meeta இனிப்பு
खट्टा Khatta புளிப்பான
नमकीन Namkeen உப்பான
मसालेदार Masaaledaar காரசாரமான
चटपटा Chatpata காரமான, மிளகு போன்ற
बुरा Bura கெட்ட
अच्छा Achaa நல்ல
साफ़ Saaf துப்பரவான
गंदा Ganda அழுக்கான
मुश्किल Mushkil கடினமான
आसान Aasaan எளிதான
सूखा Sookha வரண்ட
गीला Geela ஈரமான
खाली Khaali காலியாக
भरा हुआ Bharaa huva நிறைந்த
महँगा Mahanga விலையுயர்ந்த
सस्ता Sastaa மலிவான
तेज़ Tej வேகமான
धीरे Dheere மெதுவான
नरम Naram மிருதுவான
कठिन Katin கடின
शक्तिशाली ShaktiShaali சக்தியுள்ள
कमज़ोर Kamjor வலுக்குறைந்த
नया Nayaa புதிய
पुराना Puraana பழைய
भारी Bhaaree கனமான
हलका Halka இலேசான
थोडा Thoda சில
बहुत Bahut மிகவும்
नकली Naklee போலி
असली Aslee அசல்
खुश Khush இன்பமான
उदास Udaas துன்பமிக்க
गुस्सा Gussa கோபம்
नाराज Naaraaj கோபமான
ठंडा Thanda குளிர்
गरम Garam சூடான
निर्दयी Nirdayi கொடுமையான
दयालु Dayaalu அன்பான
स्वादिष्ट Swaadisht சுவையான
बेकार Bekaar பயனற்றது
उपयोगी Upayogi பயனுள்ள
ईमानदार Imaandaar நேர்மையான
बेईमान Be Imaan நாணயமற்ற , நேர்மையற்ற
मशहूर Mashhoor பிரபலமான
अमीर Ameer பணக்கார
गरीब Gareeb வறுமையான, தரித்திரமான
बीमार Beemaar வியாதியுள்ள , களைத்துப்போன
स्वस्थ Swasth ஆரோக்கியமான
शांत Shaant அமைதியான
हिंसक Himsak வன்முறை
Learn Hindi Adjectives through Tamil

Learn Hindi Adjectives through Tamil

>  Learn Hindi Prepositions through Tamil

<  Learn Hindi Colours names through Tamil

<<  Learn Hindi through Tamil

Learn Hindi through Tamil app

Learn Hindi through Tamil App

 

Our Youtube channel

Don`t copy text!