Learn Hindi Vegetables names through Tamil

Learn Hindi Vegetables names through Tamil

करेला Karela பாகற்காய்
लौकी Louki சுரைக்காய்
पत्ता गोभी Patta Gobhi முட்டைக்கோசு
फूल गोभी Phool Gobhi பூகோசு/காலிபிளவர்
गाजर Gaajar கேரட்
मिर्च Mirch சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய்
ककड़ी Kakadi வெள்ளரிக்காய்
बैंगन Baingan கத்திரிக்காய்
पेठा Peta நீர்ப் பூசணிக்காய்
चुकंदर Chukandar செங்கிழங்கு
शिमला मिर्च Shimla mirch குடை மிளகாய்
धनिया Dhaniya கொத்தமல்லி
मक्का Makka மக்காச் சோளம்
मेथी Methi வெந்தயகீரை
लहसुन Lahsun பூண்டு
हरी मिर्च Hari mirch பச்சை மிளகாய்
भिन्डी Bhindi வெண்டைக்காய்
कुकुरमुत्ता Kukurmutta காளான்
प्याज Pyaaj வெங்காயம்
मटर Matar பட்டாணி
आलू Aalu உருளைக்கிழங்கு
मूली Mooli முள்ளங்கி
पालक Paalak பசலைக்கீரை, முளைக்கீரை
शकर कन्द Shakar kand சர்க்கரைவள்ளிக்கிழங்கு
हल्दी Haldi மஞ்சள் தூள்
शलगम Shalgam கோசுக்கிழங்கு
अदरक Adarak இஞ்சி
काली मिर्च Kaali mirch கருமிளகு
इलायची Ilaaychi ஏலக்காய்
तुरई turai பீர்க்கங்காய்
पुदीना Pudeena புதினா
गवार फली Gawaar Fali கொத்தவரை
करी पत्ते karee patte கறிவேப்பிலை
मूंगफली Moong fali நிலக்கடலை
दाल Daal பருப்பு
जीरा Jeera சீரகம்
Learn Hindi Vegetables names through Tamil

Learn Hindi Vegetables names through Tamil

>  Learn Hindi Body Parts names through Tamil

<<  Learn Hindi through Tamil

Learn Hindi through Tamil app

Learn Hindi through Tamil App

 

Our Youtube channel

Don`t copy text!