Learn Hindi Animals , Birds Names through Tamil

Learn Hindi Animals , Birds Names through Tamil

जानवर Jaanvar விலங்குகள்
कुत्ता Kutta நாய்
बिल्ली Billi பூனை
भालू Bhaalu கரடி
भैंस Bhais எருமை
ऊंट oont ஒட்டகம்
गाय Gaay மாடு
गधा Gadha கழுதை
हाथी Haathi யானை
लोमड़ी Lomdi நரி
मगरमच्छ Magarmach முதலை
हिरन Hiran மான்
मेंडक Mendak தவளை
बकरी Bakri வெள்ளாடு
घोडा Ghoda குதிரை
सिंह Simha சிங்கம்
छिपकली Chipkali பல்லி
बन्दर Bandar குரங்கு
मच्छर Machar கொசு
चूहा Chooha எலி
बैल Byle எருது
सुअर Suar பன்றி
खरगोश Khargosh முயல்
भेड Bhed செம்மறியாடு
साँप Saamp பாம்பு
बिच्छू bichoo தேள்
मकडी Makdi சிலந்தி
गिलहरी Gilahari அணில்
बाघ Baagh புலி
कछुआ kachuaa ஆமை
भेड़िया Bhediya ஓநாய்
चींटी Chiinti எறும்பு
मक्खी Makhii வீட்டு ஈ
मछली Machlee மீன்
चिड़िया Chidiya பறவைகள்
मुर्गा Murga சேவல்
मुर्गी Murgi கோழி
कौआ Kauva காகம்
कोयल Koyal குயில்
कबूतर Kabootar புறா
बतख Batakh வாத்து
बाज Baaj கழுகு
राम चिडिया Ram chidiya மீன்கொத்தி
मैना Myna மைனா
बुलबुल Bulbul இராப்பாடி
शुतरमुर्ग Shutarmurg தீக்கோழி
उल्लू Ulloo ஆந்தை
तोता Tota கிளி
मोर Mor மயில்
अबाबील Abaabiil வானம்பாடி
गौरैया Gouraiya குருவி
हंस Hans அன்னம்
कठफोडवा Katfodva மரங்கொத்தி
सारस Saaras நாரை
बटेर Bater காடை

Learn Hindi Animals Names through Tamil

Learn Hindi Animals Names through Tamil

>  Learn Hindi Numbers through Tamil

<  Learn Hindi Verb names through Tamil

<<  Learn Hindi through Tamil

Learn Hindi through Tamil app

Learn Hindi through Tamil App

 

Our Youtube channel

Don`t copy text!