Learn Hindi Relations names through Tamil
पिता | Pita | அப்பா |
माँ | Maa | அம்மா |
बेटा | Beta | மகன் |
बेटी | Beti | மகள் |
छोटा भाई | Chota bhai | இளைய சகோதரர் |
बडा भाई | Bada bhai | மூத்த அண்ணன் |
बड़ी बहन | Badi Bahan | மூத்த சகோதரி |
छोटी बहन | Choti Bahan | இளைய சகோதரி |
पति | Pati | கணவர் |
पत्नी | Patni | மனைவி |
साला | Saalaa | மனைவியின் சகோதரன் |
साली | Saali | மனைவி சகோதரி |
ननद | Nanad | கணவரின் சகோதரி |
जेठ | Jeth | கணவரின் அண்ணன் |
जेठानी | Jethaani | கணவரின் அண்ணன் மனைவி |
देवर | Devar | கணவரின் இளைய சகோதரர் |
देवरानी | Devraani | கணவர் இளைய சகோதரனின் மனைவி |
ससुर | Sasur | மாமனார் |
सास | Saas | மாமியார் |
दामाद | Daamaad | மருமகன் |
बहु | Bahu | மருமகள் |
बच्चे | Bache | குழந்தைகள் |
भांजा | Bhaanja | சகோதரியின் மகன் |
भांजी | Bhaanji | சகோதரியின் மகள் |
भतीजा | Bhatiija | சகோதரர் மகன் |
भतीजी | Bhatiiji | சகோதரர் மகள் |
दादा | Dada | தந்தையின் தந்தை |
दादी | Dadi | தந்தையின் அம்மா |
नानी | Naani | அம்மாவின் தாய் |
नाना | Naanaa | அம்மாவின் தந்தை |
मामा | Maama | தாயின் சகோதரர் |
मामी | Maami | அம்மாவின் சகோதரன் |
मौसी | Mousi | தாயின் சகோதரி |
मौसा | Mousa | தாய் சகோதரியின் கணவர் |
भाभी | Bhaabhi | அண்ணன் மனைவி |
ताऊ | Taaoo | தந்தையின் மூத்த சகோதரர் |
ताई | Taai | தந்தையின் அண்ணன் மனைவி |
चाचा | Chaachaa | தந்தையின் இளைய சகோதரர் |
चाची | chachii | தந்தை இளைய சகோதரரின் மனைவி |
बुआ | Buaa | தந்தையின் சகோதரி |
फूफा | Foofaa | தந்தை சகோதரியின் கணவர் |
दोस्त | Dost | நண்பன் |
लडका | Ladka | சிறுவன் |
लडकी | Ladki | பெண் |
आदमी | Aadmi | மனிதன் |
औरत | Aurat | மகளிர் |
परिवार | Parivaar | குடும்பம் |
रिश्तेदार | Rishtedaar | உறவினர்கள் |
लोग | Log | மக்கள் |